bangalore விமானத்தில் முதியவர் மீது சிறுநீர் கழித்த நபர் கைது நமது நிருபர் ஜனவரி 7, 2023 ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது முதியவர் மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.